Honda Activa E launch பேட்டரியை இஷ்டத்துக்கு மாத்தி மாத்தி ஓட்டலாம்! | Giri Mani

2024-11-27 4,958

Honda Activa E launch Details Explained by Giri Mani. ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது ஆக்டிவா இ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? இது எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற விரிவான விபரங்களை உள்ளடக்கிய வீடியோவை தான் இங்கே வழங்கியுள்ளோம்!

#hondaev #activaev #DrivesparkTamil

~ED.157~PR.156~##~